கல்லூரி கல்வி மேம்பாட்டுக் குழு அமைக்க கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

5 months ago 17

சென்னை: கல்லூரி கல்வி மேம்பாட்டுக் குழு அமைக்க கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகியும், செயலாளரும் பதவி விலக கோரியும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்கல்வி விதிமுறைகளுக்கு முரணாக நிர்வாகி பார்த்திபன், செயலாளர் துரைக்கண்ணன் செயல்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

The post கல்லூரி கல்வி மேம்பாட்டுக் குழு அமைக்க கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article