சென்னையில் கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது: முதல்வருக்கு நடிகர் அஜித் பாராட்டு

2 weeks ago 5

சென்னை: சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இரவுநேர கார் பந்தயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடத்தியது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி என அஜித்குமார் பேட்டியளித்தார்.

The post சென்னையில் கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது: முதல்வருக்கு நடிகர் அஜித் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article