ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 37,001 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 7,668 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்தங்கியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதவு 2வது இடம் நோட்டா 3வது இடம் பெற்றுள்ளது. 5 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 1,584 வாக்குகள் கிடைக்கபெற்றுள்ளது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 37,001 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை appeared first on Dinakaran.