சென்னையில் ஒருவர் வெட்டிக் கொலை

3 days ago 6


சென்னை: பெரவள்ளூரில் மது அருந்திவிட்டு வந்த சந்துரு என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோவில் வந்த இருவர் கொலை செய்து விட்டு தப்பியோட்டம்; வினோத் உள்ளிட்ட 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. தனது நண்பரோடு சேர்ந்து மது அருந்திவிட்டு வந்த சந்துருவை கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

The post சென்னையில் ஒருவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article