சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண் மீது கத்தியால் தாக்கிய மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

2 months ago 13
சென்னை அயனாவரம் கே எஸ் சாலையில் இளம் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழி மறித்து மர்மநபர் ஒருவர் பட்டா கத்தியால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தாக்குதலை தடுத்த பெண்ணுக்கும் கைகளில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகின்றது காயம் பட்ட இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிபடையில், தாக்குதல் நடத்திய ஆசாமியை தேடி வருகின்றனர்.
Read Entire Article