
1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.152 கோடி மதிப்பில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள். சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித அராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.