சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கும் கனமழை!

3 months ago 18

சென்னை: சென்னையில் பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை வேளச்சேரி, கிண்டி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி, எண்ணூரில் கனமழை பெய்து வருகிறது.

 

The post சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கும் கனமழை! appeared first on Dinakaran.

Read Entire Article