சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 41.51% நீர் இருப்பு

3 weeks ago 7

சென்னை: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.880 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 39.53%, புழல் – 76.09%, பூண்டி – 14.61%, சோழவரம் – 12.86%, கண்ணன் கோட்டை – 63.4% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 41.51% நீர் இருப்பு appeared first on Dinakaran.

Read Entire Article