சென்னைக்கு கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 2 பேர் கைது

1 month ago 8

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள சிவப்பு காது அலங்கார ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தமிம் அன்சாரி, ரமேஷ் ஆகாஷ் ஆகியோர் மலேசியாவுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் 5,400 ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post சென்னைக்கு கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article