சீமான் வீட்டு காவலாளிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

3 hours ago 2

செங்கல்பட்டு: சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு சென்ற காவலர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேரும் சிறையில் உள்ளனர். கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சீமான் வீட்டு காவலாளிகள் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article