சென்னைக்கு 280 கி.மீ கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்

3 months ago 18

சென்னை: சென்னைக்கு 280 கி.மீ கிழக்கே, நெல்லூருக்கு 370 கி.மீ தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post சென்னைக்கு 280 கி.மீ கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article