சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

2 weeks ago 6

சென்னை: சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் இமெயில் வந்ததால் பரபரப்புஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த இமெயிலில், ``சென்னைக்கு வரும் இலங்கை, மும்பை, பெங்களூர், சிலிகுரி, டெல்லி,கொல்கத்தா உள்ளிட்ட 8 ஏர் இந்தியாவிமானங்கள் மற்றும் கோவா, புனே, ஐதராபாத் ஆகிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம்11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு அலுவலர்கள், மோப்பநாய்களுடன் விமானங்களில் சோதனை நடத்த தயார் நிலையில் இருந்தனர்.

Read Entire Article