சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!!

1 week ago 3

சென்னை: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடல் சடலமாக கரை ஒதுங்கியது. சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாஸ்கர் (61), ராஜ் (35) உயிரிழந்தனர். மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரே 2 மீனவர்களின் உடல்களும், படகும் கரை ஒதுங்கியது.

The post சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article