சென்னை தரமணியில் நண்பனை வெட்டி கொலை செய்த 3 பேர் காவல் நிலையத்தில் சரண்!

3 hours ago 2

சென்னை தரமணியில் நண்பனை வெட்டி கொலை செய்த 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அஸ்வின் என்பவரை கொலை செய்த மோகனசுந்தரம் (26), பாரத்ராஜ் (19), சங்கர் (23) காவல் நிலையத்தில் சரண். அஸ்வினை மது அருந்த அழைத்து சென்று 3 பேரும் போதையில் வெட்டிக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

 

The post சென்னை தரமணியில் நண்பனை வெட்டி கொலை செய்த 3 பேர் காவல் நிலையத்தில் சரண்! appeared first on Dinakaran.

Read Entire Article