சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்ட அனுமதி: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

2 hours ago 1

சென்னை: சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.365 கோடி மதிப்பீட்டில் 27 மாடி கட்டடம் அமையவுள்ளது. 27 மாடி கட்ட விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்ட அனுமதி: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article