மும்பை: மராட்டிய மாநிலம் ஜல்கானில் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விரைவு ரயில் ஒன்றில் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது. தகவலால் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் பயணிகள் 6 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மராட்டிய மாநிலம் ஜல்கானில் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் appeared first on Dinakaran.