சென்னை சின்ன போரூர் பகுதியில் திடீரென 5 அடிக்கு உள்வாங்கிய சாலை..

4 months ago 17
சென்னை வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில்  சுமார் 10 அடி நீளம் 5 அடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரியம் சார்பில் அண்மையில் குழாய் புதைக்க பள்ளம் தோண்டியதால் சாலை உள்வாங்கியதாக கூறப்படுகிறது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் போடப்பட்ட நிலையில் மருத்துவமனை, பள்ளி இருப்பதால் உடனடியாக சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Read Entire Article