சென்னை: சாலை வெட்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

1 day ago 5

சென்னை: சென்னை மாநகராட்சியில் சாலை வெட்டுகளை சீரமைக்க 15 மண்டலங்களுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை வெட்டுகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதால் சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post சென்னை: சாலை வெட்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article