சென்னை – கொல்கத்தா போட்டி டிக்கெட் விற்பனை தொடங்கியது..!!

2 days ago 5

சென்னை: சென்னை கொல்கத்தா இடையிலான ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கி உள்ளது. ஏப்.11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

The post சென்னை – கொல்கத்தா போட்டி டிக்கெட் விற்பனை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Read Entire Article