சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

4 hours ago 3

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 13 கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கத்தினர் பங்கேற்றுள்ளனர். 15வது ஊதிய ஒப்பந்த அடிப்படையில் 15% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

The post சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article