சென்னை கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் 421 அடி ஆழத்தில் 30,000 கன அடி மழைநீரை சேமிக்கும் 4 குளங்கள்

3 months ago 21
சென்னை கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் 4 நீர் நிலைகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் குளத்தை தோண்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.    கிண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கும் மழைநீர் வேளச்சேரி பகுதிக்குள் செல்லாமல் தடுக்கும் விதமாக சுமார் 21 அடி ஆழத்தில் 4 குளங்கள் அமைக்கப்படுகின்றன. 30 ஆயிரம் கன அடி மழைநீரை சேமிக்கும் வகையில் அமைய உள்ள இந்த குளங்கள்  நிரம்பினால் மடுவன்கரை, ஆளுநர் மாளிகை வழியாக செல்லும் கால்வாய்களில் உபரி நீரை வெளியேற்ற 
Read Entire Article