பணி: VC HOST (Technical): 75 இடங்கள்.
சம்பளம்: ரூ.30,000.
வயது: 22.11.2024 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி/சாப்ட்வேர் இன்ஜினியரிங்/ஏஐ மற்றும் மிஷின் லெர்னிங் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இ. மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். சென்னை ஐகோர்ட் இணையதளத்திலும் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2024.
The post சென்னை ஐகோர்ட்டில் டெக்னிக்கல் பணிகள் appeared first on Dinakaran.