சென்னை: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது; இந்த ஆய்வு முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? என திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினர். கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது; அதற்கான ஆதாரமும் உள்ளது” என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி! appeared first on Dinakaran.