சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அக்.16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!

3 months ago 18

சென்னை: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அக்.16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அக்.16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட்! appeared first on Dinakaran.

Read Entire Article