சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கால்வாயில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து!!

3 weeks ago 5

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கால்வாயில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து!! appeared first on Dinakaran.

Read Entire Article