சென்னை, இராயபுரம் மேம்பாலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்கள்

4 months ago 17
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துவிடுமோ எனக் கருதி சென்னை, இராயபுரம் மேம்பாலம் அருகே சாலையோரம் கார்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மழையின்போது இராயபுரம் கிழக்கு மாதா கோயில் சாலை பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கையாக கார்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Read Entire Article