சண்டிகர்: ஐ.பி.எல்.கிரிக்கெட்: சென்னை அணிக்கு 220 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரியன்ஸ் ஆர்யா 103, ஷஷாங் சிங் 52*, ஜான்சன் 34* ரன்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
The post சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.