சென்னை அணி தக்கவைக்கப்போகும் 5 வீரர்களின் பட்டியல் இதுதான்!
2 months ago
12
2024 ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்ததால் வெளியேறியது. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால், தோனிக்கு சென்னை சேப்பாக்கத்தில் பிரியாவிடை கிடைத்திருக்கும்.