சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடை நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் உணவகம்

1 week ago 2

அசோக் நகர் 11-வது நிழற்​சாலை​யில் பேருந்து நிழற்​குடை மற்​றும் நடை​பாதையை ஆக்​கிரமித்து உணவகம் நடத்​து​வ​தால் பயணி​களும், அப்​பகுதி குடி​யிருப்​பு​வாசிகளும் அவதிக்​குள்​ளாவ​தாக உங்​கள் குரலில் வாசகர் ஒரு​வர் புகார் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அசோக்​நகரை சேர்ந்த வாசகர் ஒரு​வர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்​தி​யேக ‘உங்​கள் குரல்’ தொலைபேசி புகார் சேவை எண்ணை தொடர்​பு​கொண்டு தெரி​வித்​த​தாவது:

சென்னை மாநக​ராட்​சி​யின் 135-வது வார்​டு, அசோக் நகர், 11-வது நிழற்​சாலை​யில் பேருந்து நிறுத்​தம் மற்​றும் நடை​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. கோயம்​பேட்​டில் இருந்து புதுச்​சேரி செல்​லும் பேருந்​துகள் அனைத்​தும் இந்த பேருந்து நிறுத்​தத்​தில்​தான் பயணி​களை ஏற்​றிச் செல்​கின்​றன.

Read Entire Article