சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை: போலீசார் விசாரணை

5 hours ago 1

சென்னை: ஏற்காடு பயணிகள் ரயிலில் உடல் முழுவதும் சூட்டு காயங்களுடன் இருந்த 4 வயது குழந்தை சென்னையில் மீட்கப்பட்டார். 4 வயது குழந்தையுடன் வந்த ஒரு ஆண், பெண்ணை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். ரயிலில் பயணித்த தலைமைக் காவலர் வேலு 4 வயது சிறுமி குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article