நெல்லை: பூலித்தேவனுக்கு நெல்கட்டும் செவலில் நினைவுச் சின்னம் அமைத்தவர் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நெல்லையில் 1973-ல் ஈரடுக்கு பாலம் அமைத்து திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர். எந்த ஆட்சியாக இருந்தாலும் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக் கிடந்த மேற்கு, தெற்கு வாசல் திமுக ஆட்சியில்தான் திறக்கப்பட்டது. பாண்டியர், சோழர், விஜயநகர, ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும் நெல்லை மிக முக்கிய நகரமாக விளங்கியது .
The post பூலித்தேவனுக்கு நெல்கட்டும் செவலில் நினைவுச் சின்னம் அமைத்தவர் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.