கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனியைச் சேர்ந்த செல்வம், கேரளாவைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா 2 பைக், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது appeared first on Dinakaran.