சுற்றுலாப் பயணிகளுக்கு போதைக் காளான் விற்க முயற்சித்த இளைஞரைக் கைது

4 months ago 24
கொடைக்கானல் மன்னவனூர் மலை கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த கோபி என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் சுற்றுலாப் பயணிகளிடம் மேஜிக் காளான் விற்பவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து போதை காளானை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
Read Entire Article