சிவகாசியில் 1008 தீபம் ஏந்தி பெண்கள் ஊர்வலம்

2 months ago 15

சிவகாசி, டிச.18: சிவகாசியில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு 1008 பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று பிரார்த்தனை நடத்தினர். கடைக்கோவிலில் துவங்கிய தீப ஊர்வலம் ஊர்வலத்தின்போது அம்மன் கரகத்தை சுமந்தபடியும், கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்ற பெண்கள் முப்பிடாரியம்மன் கோவிலில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். தொடர்ந்து முப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மனமுருக வழிபட்டனர்.

The post சிவகாசியில் 1008 தீபம் ஏந்தி பெண்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article