சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

3 months ago 19

டெல்லி: சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  சிறைகளில் ஜாதியை பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அனைத்து சிறை விதிகளையும் 3 மாதத்துக்குள் மாற்றவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article