சிறுவன் கடத்தல் வழக்கில் 5 பேரை விசாரிக்க அனுமதி

4 hours ago 3

திருவள்ளூர்: திருவாலங்காட்டில் சிறுவன் கடத்தல் வழக்கில் 5 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காதல் திருமண விவகாரத்தில் இளைஞரின் சகோதரரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புழல் சிறையிலுள்ள 5 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்தது.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் 5 பேரை விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article