சிவகங்கை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஓய்வுபெற்ற கருவூல அதிகாரி ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு! appeared first on Dinakaran.