சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஊதிய உயர்வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும்.
The post போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு appeared first on Dinakaran.