திருச்சி: முசிறி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. சின்னதம்பி, மதன்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை -இருவர் குண்டாஸில் கைது appeared first on Dinakaran.