சிறுபான்மை நல ஆணையராக ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம்

3 weeks ago 5

சென்னை: சிறுபான்மை நல ஆணையராக ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், பொன்னையா ஐஏஎஸ் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2001 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐஏஎஸ் முதலமைச்சரின் முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post சிறுபான்மை நல ஆணையராக ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article