சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா

2 weeks ago 5

புதுச்சேரி: மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் கல்வி பயிலும் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இவ்வாண்டு தேர்வில் அதிகளவில் தோல்வி அடைந்த நிலையில் அவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு, வரும் 10-ம் தேதி முதல் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டுள்ளதை பார்க்கும்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Read Entire Article