மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார்.
The post சிபிஎம் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு appeared first on Dinakaran.