சித்தப்பாவின் கார் மோதி சிறுவன் உயிரிழப்பு..

2 months ago 18
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடில் வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ருத்ரதேவ், சித்தப்பா சரத் ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தான். சிறுவன் மீது கார் மோதாமல் இருக்க, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை சரத் அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பகவதியம்மன் கோவிலின் மேல்சாந்தியாக பணியாற்றும் பினுவின் உறவினரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரத், தான் வாங்கிய புதிய காரைக் காட்டுவதற்கு பினுவின் வீட்டுக்கு வந்த போது விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article