சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு

6 months ago 19
தமிழகத்தில் எந்த கோயிலில் இருந்து புகார் பெறப்பட்டாலும் அதன் மீது விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
Read Entire Article