சென்னை: சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளார். இறந்த நபர் மற்றும் அவரது தாயை பாகிஸ்தான் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
The post சிகிச்சை பலனின்றி பாகிஸ்தானியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.