சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்: அஸ்வின் பேட்டி

4 weeks ago 6

சென்னை; “கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை; இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன்; சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்” என சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டியளித்தார்.

The post சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்: அஸ்வின் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article