சென்னை: சென்னை எண்ணூர், மீஞ்சூர், வில்லிவாக்கத்தில் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய், ஜாகிர் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post சாலையில் நின்றிருந்த வாகனங்களை திருடியவர்கள் கைது appeared first on Dinakaran.