திருவண்ணாமலை: இனாம்காரியந்தலில் சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம் செய்யப்பட்டது. சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
The post சாலையின் நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்..!! appeared first on Dinakaran.