சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்

1 month ago 14
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம் 2.35 மணி நேரம் வட்டமடித்த நிலையில் தரையிறக்கம் 6 குழந்தைகள் உட்பட 144 பேரும் பத்திரமாக உள்ளனர் விமானத்தில் இருந்த அனைவருக்கும் முதலுதவி விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது எப்படி.? விமானம் பத்திரமாக தரையிறங்கியதில் மகிழ்ச்சி - முதல்வர் "விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு பாராட்டு" திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்டு 2.35 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது விமானத்தின் சக்கரம் உள் இழுக்கப்படாமல் 2.35 மணி நேரம் வானில் வட்டமடித்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிறக்கம் திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சார்ஜா விமானத்தில் இருந்த 6 குழந்தைகள், 2 பைலட்டுகள் உட்பட 144 பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு முதலுதவி திருச்சியிலிருந்து சார்ஜா செல்வதற்காக ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது திருச்சியிலிருந்து - சார்ஜா தூர அளவிற்கு வானில் அந்த விமானத்தை வட்டமடிக்கச் செய்து எரிபொருள் குறைக்கப்பட்டது எரிபொருள் முழுவதுமாக குறைக்கப்பட்டு, தரையிறங்குவதற்கு தேவையான எரிபொருளோடு விமானம் பத்திரமாக தரையிறக்கம் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை; பத்திரமாக இருக்கிறோம் என்று எங்கள் உறவினர் கூறினார் - பயணியின் உறவினர் பேட்டி ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதில் மன நிம்மதி அடைகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் கோளாறு என்ற செய்தி அறிந்ததும் உடனடியாக எமர்ஜென்சி மீட்டிங் நடத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது - முதல்வர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கும், பயணிகள் அச்சமடையாது வைத்திருந்த விமான பணியாளர்களுக்கு பாராட்டுகள் - முதல்வர் 
Read Entire Article