சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்!
1 month ago
12
பிளேயிங் லெவனில் யார் யார் களமிறக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நாக் அவுட் சுற்றிலும், லீக் சுற்றிலும் கடைசி போட்டியிலும் சரி இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.